ஒரே சிறைச்சாலையில் 70 கைதிகளுக்கு கொரோனா தொற்று!
ஒடிசா மாநிலம் ரயஹடா மாவட்டம் குனுப்பூரில் கிளைச்சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள மொத்தம் 113 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், அந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலருக்கு கடந்த...