கேம் விளையாடிய கைத்தொலைபேசியை பறித்ததால் மாணவன் விபரீத முடிவு!
கைத்தொலைபேசியில் தொடர்ந்து விளையாடிய மாணவன் ஒருவர், தாயார் கைத்தொலைபேசியை பறித்ததால் விரக்தியடைந்து உயிரை மாய்த்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணம், சுழிபுரம், பிளவத்தை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. மாணவன் இடைவிடாமல் கைத்தொலைபேசியில் விளையாடியதையடுத்து,...