லேட்டஸ்ட் Poco போன் பயன்படுத்தும் போது ஜாக்கிரதை
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Poco F3 GT மாடலை வாங்கிய சில பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தும் போது, குறிப்பாக கேமிங்கின் போது வெப்பமடையும் சிக்கல்களை சந்திக்கிறார்கள். நல்ல விஷயம் என்பது போக்கோ நிறுவனம் இதை...