அறிமுகமானது Oukitel WP15 5G போன்!
Oukitel WP15 5G ரக்டு போன் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது 13,200mAh பேட்றியை கொண்டுள்ள Ulefone Power Armor 13 ஸ்மார்ட்போனை தோற்கடிக்கும் முனைப்பின் கீழ் 15,600 எம்ஏஎச் பேட்றியுடன் வருகிறது. ஆக உலகத்திலேயே...