முகத்திலிருந்து பிறப்பு அடையாளம் அகற்றல்: இலங்கையில் வெற்றிகரமான அழகுபடுத்தல் சத்திரசிகிச்சை!
கேகாலை பொது வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் ஆனந்த ஜயவர்தன தலைமையிலான மருத்துவ குழுவினர் 26 வயதுடைய இளைஞரின் வலது கன்னத்தில் உள்ள பெரிய பிறப்பு அடையாளத்தை அகற்றுவதற்காக அழகுபடுத்தல் சத்திரசிகிச்சையை மேற்கொண்டனர். நோயாளி...