பாடசாலையில் கெஹலியவின் பெயரை நீக்க அனுமதி
கண்டி வத்தேகம கல்வி வலயத்தின் குண்டசாலை பிரிவிலுள்ள ‘கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலை’ என உடனடியாக பெயர் மாற்றம் செய்வதற்கு மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.அபயகோன் நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளார். கண்டியில் உள்ள...