‘எனக்கு சம்பளமே வேண்டாம்’: மஹிந்தவை விமானத்தில் அழைத்து சென்ற தமிழன் அறிவிப்பு!
நாட்டின் நிலைமை சீராகும் வரை தனது சம்பளத்தை பெறப்போவதில்லையென தெரிவித்துள்ளார் கென்யாவிற்கான இலங்கைத் தூதர் வி.கணநாதன். பண்டாரவளையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் வி.கணநாதன், கென்யாவிற்கான இலங்கை தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் ஒரு அரசியல்...