கென்யாவை வாட்டும் வறட்சி: நீரின்றி உயிரிழந்த ஒட்டகச்சிவிங்கிகள்!
கென்யாவில் நிலவும் வறட்சியால் ஒட்டகச்சிவிங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள துயரை விளக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அவற்றில் 6 ஒட்டகச்சிவிங்கிகள் இறந்துகிடக்கும் ஒரு புகைப்படம் மனதை உருக்குவதாக உள்ளது. வாஜிரில் உள்ள சபுலி வனவிலங்கு பாதுகாப்பு...