தர்சன்- லாஸ்லியா நடிப்பில் வெளியான கூகுள் குட்டப்பா டீசர்
மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் உரிமையை கைப்பற்றிய டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார், அப்படத்தை கூகுள் குட்டப்பா என்ற பெயரில் தயாரித்து, முக்கிய வேடத்திலும் நடிக்கிறார். இவருடன் தர்ஷன், லாஸ்லியா, யோகிபாபு, மனோபாலா என...