கருக்கலைப்புக்காக கிளினிக் சென்ற தகவல் ‘லொகேஷன் ஹிஸ்டரியில்’ இருந்து நிரந்தரமாக நீக்கப்படும்: கூகுள் அறிவிப்பு!
அமெரிக்காவில் கருக்கலைப்புக்காக கிளினிக் சென்ற தகவல் லொகேஷன் ஹிஸ்டரியில் இருந்து நீக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் அண்மையில் கருக்கலைப்பு செய்வதற்கான அரசியல் சாசன உரிமையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யப்பட்டது. கருக்கலைப்புக்கு...