இலங்கை நெருக்கடியை தீர்க்க குவாட் அமைப்பு இன்னும் தீவிரமாக பங்காற்ற வேண்டும்: அமெரிக்க செனட்
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் குவாட் நாடுகளை “இன்னும் செயலூக்கமான பங்கை” எடுக்குமாறு அமெரிக்காவின் செனட் வெளிநாட்டு உறவுகள் குழு வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில்...