இறப்பர் நிப்பிள் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு என்ன பாதிப்புக்கள் ஏற்படுகின்றது?
இறப்பர் நிப்பிளை குழந்தைக்கான பொருள் என்றே அனைவரும் பார்க்கின்றனர். ஆனால், அது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அழும் குழந்தை, சோர்வாக மகிழ்ச்சி இல்லாத குழந்தையை இயல்பு நிலைக்குத் திருப்ப பலரும் இந்த இறப்பர் நிப்பிளை...