குழந்தைகளுக்கு வீட்டு வேலையை பழக்க இவ்வாறு செய்தலே போதும்!
குழந்தைகளை வீட்டு வேலைகளில் எந்த வயதில், எப்படிப் பங்கெடுக்கச் செய்யலாம்? குழந்தைகளுக்குச் சூழலைக் கையாளும் திறன் குறைவாக இருக்கும். ஒரு விஷயத்தைச் செய்ய தயக்கப்படுவார்கள். அதை உடைத்து அவர்களால் முடியும் விஷயங்களைச் செய்ய வேண்டும்....