போதிய உணவில்லாததால் கொழுப்பில்லை: வடக்கு, கிழக்கு கால்நடை உயிரிழப்பின் காரணம்!
வடக்கு கிழக்கில் அண்மையில் அதிகளவான கால்நடைகள் உயிரிழந்தமைக்கு, அவற்றின் உடலில் போதிய கொழுப்பு இல்லாததே காரணமென தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் வசீகரன். உடலில் கொழுப்பில்லாத காரணத்தினால்...