குறைப் பிரசவ குழந்தைக்கு போட வேண்டிய தடுப்பூசிகள்
குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு போட வேண்டிய தடுப்பூசிகள் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து பாதுகாக்கத்தான் தடுப்பூசிகளைப் போடுகிறோம். அதேசமயம், எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லாத் தடுப்பூசிகளையும் குறிப்பிட்ட வயதில் போடமுடிவது இல்லை. சிலருக்கு...