வவுனியா குருமன்காடு காளியம்மன் இரதோற்சவம்
வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய தேர்த் திருவிழா இன்று திங்கட்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகாலையில் கிரியைகள் ஆரம்பமாகி சிறப்புப் பூஜைகள் இடம்பெற்று ஸ்ரீ காளியம்மனின் ரதோற்சவம் இடம்பெற்றது. இன்றைய தேர்த்திருவிழாவின் போது...