28.9 C
Jaffna
July 16, 2024

Tag : குருந்தூர் மலை

இலங்கை

குருந்தூர் மலையை அண்மித்த பகுதியில் சைவ ஆலயம் அமைக்க 3 ஏக்கர் காணியாம்!

Pagetamil
குருந்தூர்மலையில் உள்ள தமிழ் பௌத்த, சைவ வழிபாட்டு எச்சங்களின் மேல் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத ரஜமகா விகாரைக்கென அரசாங்கத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள 229 ஏக்கர் நிலத்தில், 3 ஏக்கர் காணியில்  சைவ ஆலயம் அமைப்பதற்கும் பொது வசதிகளுக்காகவும்...
முக்கியச் செய்திகள்

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நீதிமன்ற உத்தரவை 3 முறை மீறி குருந்தூரில் விகாரை அமைத்துள்ளார்: முல்லைத்தீவு நீதிமன்றம்!

Pagetamil
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள விகாரை நீதிமன்ற உத்தரவை மீறி கட்டப்பட்டது. பொலிசாரும் தமது கடமையை செய்யவில்லையென முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு...
இலங்கை

‘குருந்தூர்மலை வழக்கை முல்லைத்தீவு நீதிபதியிடமிருந்து மாற்றுங்கள்’: மூக்குடைபட்ட சிங்கள அடிப்படைவாதிகள் நீதிச்சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Pagetamil
குருந்துர் மலை விவகாரத்தில் நீதிமன்றத்தின் மூலம் மூக்குடைபட்ட பௌத்த இனவாதிகள், தற்போது முல்லைத்தீவு நீதவானை குறிவைத்துள்ளனர். முல்லைத்தீவு நீதவானுக்கு எதிராக, சிங்கள அடிப்படைவாத கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர...
இலங்கை

‘குருந்தூர் மலையில் ஆலயம் இருந்த இடத்திலேயே புதிய சிவன் ஆலயம் கட்டுவதென்றாலே அனுமதிப்போம்’: ஆலய நிர்வாகம் அறிவிப்பு!

Pagetamil
முல்லைத்தீவு, குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலயம் இருந்த இடத்தில் மீளவும் சிவன் ஆலயம் நிறுவுவதாக இருந்தால் மாத்திரமே மறவன்புலவு சச்சிதானந்தன் குழுவின் யோசனையை ஏற்போம். அதை தவிர்த்து, சட்டவிரோத விகாரைக்கு அங்கீகாரம் வழங்கும் மறைமுக நிகழ்ச்சி...
இலங்கை

குருந்தூர் மலையில் குவிக்கப்பட்ட சிங்களவர்கள்

Pagetamil
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையில் இன்று பெருமளவான சிங்களவர்கள் அழைத்து வரப்பட்டு சமய அனுட்டானங்கள் நடைபெறுகிறது. தமிழ் பௌத்த வழிபாட்டிட எச்சமான முல்லைத்தீவு, குருந்தூர் மலையில், இராணுவ மற்றும் பொலிசாரின் பாதுகாப்புடன்,...
முக்கியச் செய்திகள்

குருந்தூர் மலையில் பிக்குகள், அழைத்து வரப்பட்ட சிங்களவர்கள், பொலிசார் அடாவடி: பொங்கலுக்கு சென்றவர்கள் விரட்டியடிப்பு!

Pagetamil
முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டுக்கு சென்ற தமிழ் மக்கள் பெரும் களேபரத்தின் மத்தியில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மலையிலிருந்து மக்களை கீழே இறக்குவதற்கு பொலிசார் பலப்பிரயோகம் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பொலிசாரால்...
முக்கியச் செய்திகள்

குருந்தூர் மலையில் பெரும் களேபரம்: தமிழர்கள் பொங்கி வழிபட தடை!

Pagetamil
முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கல் வழிபடு மேற்கொள்ள சிங்கள இனவாதிகளும், பிக்குகளும், பொலிசாரும் இடையூறு ஏற்படுத்தி வருகிறார்கள். இதனால் குருந்தூர்மலையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. பொங்கலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோது, பொலிசார்...
முக்கியச் செய்திகள்

வாயைக் கொடுத்து வாங்கிக்கட்டிய வீரசேகர… கீழே இறக்கப்பட்ட பிக்குகள்; முல்லைத்தீவு குருந்தூர்மலைக்கு நேரில் சென்ற நீதிபதி: நடந்தது என்ன?

Pagetamil
தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் அமைந்துள்ள தமிழ் பௌத்த எச்சங்களின் மீது சட்டவிராதமாக அமைக்கப்பட்டுள்ள சிங்கள பௌத்த விகாரை கட்டமைப்புக்களை முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா மற்றும் சட்டமா திணைக்கள அதிகாரிகள் நேற்று (4) நேரில்...
இலங்கை

குருந்தூர் மலை களவிஜயத்துக்கு திகதி குறிக்கப்பட்டது!

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தினர் சார்பில் 02.03.2023 அன்று நீதிமன்றில் மன்றில் முறையீடு...
இலங்கை

குருந்தூர்மலையில் சட்டவிரோத விகாரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Pagetamil
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு பௌத்த விகாரை முற்றுப்பெற்றுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் நீதிமன்ற கட்டளையை மீறினார்கள் என குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு எதிராக...