குரங்கு கடித்த தேங்காயுடன் வந்த தவிசாளர்!
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திற்கு, குரங்கு கடித்த தேங்காயுடன் துணுக்காய் பிரதேச சபை தவிசாளர் சென்ற சம்பவம் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் 2021ஆம் ஆண்டிற்கான முதலாவது அபிவிருத்தி குழுக் கூட்டம், முல்லைத்தீவு மாவட்ட...