குமாரபுரம் தாக்குதலைக் கடுமையாக கண்டிக்கும் குகதாசன் எம்.பி
குமாரபுரம் கிராம மக்கள்மீது இனவாத உள்கட்டமைப்புடன் முன்னெடுக்கப்பட்ட மிலேச்சுத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதோடு, இதனுடன் தொடர்புபட்டவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் வலியுறுத்தியுள்ளார்....