மூத்த எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகன் காலமானார்!
மூத்த எழுத்தாளம் குப்பிளான் ஐ.சண்முகன் காலமாகியுள்ளார். நோய்வாய்ப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (24) அதிகாலை காலமாகியுள்ளார். சிறுகதைகள், நாவல், இலக்கிய கட்டுரைகள் மூலம் ஈழத்தமிழ் இலக்கியத்தில் குப்பிளான் ஐ.சண்முகன்...