ஓடிடியில் வெளியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் படம்!
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் லக் சகி’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் குட் லக் சகி என்ற படத்தில் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ்...