விஜய் டிவி சீரியல் நடிகர் குட்டி ரமேஷ் மரணத்திற்கு பிரபலங்கள் அஞ்சலி!
கொரோனா தொற்று காரணமாக பிரபல சீரியல் நடிகர் குட்டி ரமேஷ் கொரோனா காரணமாக மரணமடைந்தார். சில தினங்களுக்கு முன்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் நெல்லை சிவா மரணமடைந்த துயரத்தில் இருந்து சின்னத்திரை ரசிகர்கள்...