இளம் குடும்பப் பெண் கொலை: கணவன் தலைமறைவு!
புத்தளம், முள்ளிபுரத்தில் இளம் குடும்பப் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வெத்தல பகுதியை சேர்ந்த 29 வயதான இளம் குடும்ப் பெண்ணே கொல்லப்பட்டுள்ளார். குடும்ப தகராறு முற்றி இந்த கொலை நடந்துள்ளது. அவரை கொலை செய்த...