திருமணத்திற்கு பெண் கிடைக்காத சோகத்தில் குக்கரை திருமணம் செய்த இளைஞன்!
இந்தோனேசியாவை சேர்ந்த கொய்ருல் அனம் என்பவர் குக்கரை திருமணம் செய்து பரபரப்பை கிளப்பிள்ளார். அதுகூட பரவாயில்லை, அடுத்து அவர் செய்த காரியம் பீதியை கிளப்ப வைப்பது. நான்கே நாட்களில் அந்த குக்கரை விவாகரத்து செய்து...