ராஷ்மிகா மந்தனாவின் ‘சமக்’ பட டீஸர் வெளியீடு!
கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் அனைவரையும் தனது ரசிகர்களாக மாற்றியவர் ராஷ்மிகா மந்தனா. ரசிகர்கள் இவரை கனவுக்கன்னியாக ஏற்றுக்கொண்டனர். தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இவர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான...