கி.ரா.வுக்கு சிலை… புகைப்படங்கள், படைப்புகளை காட்சிப்படுத்த ஓர் அரங்கம் : தமிழக அரசு அறிவிப்பு!
மறைந்த எழுத்தாளர் ‘கரிசல் குயில்’ கி.ராவுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கி.ரா. அவர்களின் புகழுக்குப் பெருமை...