கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் ஊழலை விசாரிக்க குழு நியமனம்
முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர, முன்னாள் ஆளுநரின் ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைக்கேடுகள்...