வெடிமருந்தை வெட்ட முயன்றவர் பலி!
திருகோணமலை சேருநுவர பகுதியில் வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். வெடிபொருள் ஒன்றை வெட்டி வெடிமருந்தை எடுக்க முயன்ற போது, அது வெடித்ததில் அவர் உயிரிழந்துள்ளார். மீன் பிடிப்பதற்காக வெடிமருந்தை பெற முயன்ற 34 வயதான ஒருவரே