கிழக்கு ஊடக மன்றம் அங்குரார்ப்பணம்
கிழக்கு ஊடக மன்றம் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) காலை 11.11 மணிக்கு சுபவேளையில் புதுவருடத்தினை முன்னிட்டு வாழைச்சேனையில் வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. சிரேஷ்ட ஊடகவியலாளர் க.ருத்திரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில்...