28.3 C
Jaffna
June 16, 2024

Tag : கிளிநொச்சி

இலங்கை

அரசியல் பின்னணியில் கள்ள மணல் அகழ்வு: கிளிநொச்சியே காணாமல் போகும் அபாயம்!

Pagetamil
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் சட்டவிரோத மணல் கட்டுப்படுத்த முடியாத நிலையில கைமீறி செல்கிறது என பொது மக்கள குற்றச் சாட்டுகின்றனர். நாளுக்கு நாள் இவ்வாறான சட்டவிரோத மணல் அகழ்வுகள் அதிகரித்துச் செல்கின்றது குறிப்பாக...
இலங்கை

பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலைக்கு எதிரான போராட்டம் 7 வது நாளாக தொடர்கிறது.

Pagetamil
கிளிநொச்சி பூநகரி பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலைக்கு எதிரான மக்கள் போராட்டம் இன்று (09) 07 வது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து மக்கள் ஒன்றியத்தால் மூன்று கிராமங்களான வேரவில், வலைப்பாடு, கிராஞ்சி ஆகிய...
இலங்கை

கிளிநொச்சியில் மதுபான விற்பனை விடுதிக்கு எதிராக ஒருவர் உண்ணாவிரதம்!

Pagetamil
கிளிநொச்சி, அக்கராயன் மேற்கில் மதுபான விற்பனை நிலையத்துடன் கூடிய ஹொட்டல் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதேசவாசியொருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அக்கராயன் மேற்கு பிரதேசத்தில் உணவு, மதுபான விற்பனை வசதிகளை கொண்ட ஹொட்டல் திறப்பதற்கு...
இலங்கை

பிறந்தநாள் பார்ட்டி பகை கொலையில் முடிந்தது: கிளிநொச்சியில் நள்ளிரவில் இளைஞன் அடித்துக்கொலை!

Pagetamil
கிளிநொச்சி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 26 வயது இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் இன்று (01) அதிகாலை 4 மணியளவில் வீடு புகுந்த நபர்கள் 26 வயதுடைய தவக்குமார் சுரேஸ்...
இலங்கை

கிளிநொச்சியில் எரிபொருள் வரிசையில் திருடப்பட்ட உழவு இயந்திரம் பாகங்கள் கழற்றப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் மீட்பு!

Pagetamil
கிளிநொச்சியில் களவாடப்பட்ட உழவு இயந்திரம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 07ஆம் திகதி இராமநாதபுரம் பகுதியில் வசித்த ஒருவரது உழவுயிந்திரம் காணாமல் போயுள்ளது. எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக கிளிநொச்சி பரந்தன் நகரப்பகுதியில் அமைந்துள்ள தனியார் எரிபொருள் நிரப்பு...
இலங்கை

கிளிநொச்சியில் இயந்திரத்துடன் காணாமல் போன படகு; தமிழகத்தில் இயந்திரமில்லாமல் கரையொதுங்கியது!

Pagetamil
கிளிநொச்சி மாவட்டத்தின் பதிவுடன் மீன்பிடி படகொன்று தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோடியாக்கரைக்குஅ அண்மையாக உள்ள கத்தனோடை பகுதியில் இன்று காலை படகு கரையொதுங்கியது. கிளிநொச்சி மாவட்டத்தை குறிக்கும் KCH...
இலங்கை

நாட்டை இந்தியாவுடன் இணைத்து விட்டு அரசியல்வாதிகள் வெளியேறுங்கள்: எரிபொருளுக்காக காத்திருக்கும் விவசாயிகள் வேதனையில் வெடிப்பு!

Pagetamil
ஆளும் கட்சி நாட்டை நடத்த முடியாமல் இருக்கின்றது. எதிர்க்கட்சியினாலும் நாட்டை நடத்த முடியது போல் உள்ளது. அவ்வளவு கடன் பிரச்சினை. இந்தியாவுடன் நாட்டை இணைத்துவிட்டு இருவரும் வெளியேறினால் நல்லது என கிளிநொச்சி விவசாயி ஒருவர்...
இலங்கை

கிளிநொச்சியில் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

Pagetamil
கிளிநொச்சி ஏ9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று (28)மதியம் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது குறித்த நபர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விபத்து...
இலங்கை

கிளிநொச்சியிலும் ‘எரிபொருளுக்கு வரிசை’!

Pagetamil
கிளிநொச்சியில் அத்தியாவசிய தேவைகளிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல், டீசல் வினியோகம் இடம்பெற்று வருகின்றது. கிளிநொச்சியில் இன்று பிற்பகல் முதல் பெற்றோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகின்றது. எரிபொருள் பெற்றுக்கொள்ள வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...
இலங்கை

கிளிநொச்சி பெண் கொலை: ஏன்…எப்படி கொன்றேன்; 22 வயது கொலையாளி ‘பகீர்’ தகவல்!

Pagetamil
கிளிநொச்சி அம்பாள்குளத்தில் தனித்திருந்த மூதாட்டியை கொலை செய்ததாக, 22 வயது இளைஞன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். நகைகளை திருடுவதற்காக மூதாட்டியை அடித்துக் கொன்றதாக அவர் தெரிவித்துள்ளார். மூதாட்டியிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி, அம்பாள்குளத்திதை...