இலங்கை தேசிய கபடி அணியின் முதற்கட்ட தெரிவில் கிளிநொச்சி வீராங்கனைகள் மூவர் தெரிவு!
இலங்கையின் தேசிய கபடி அணியில் முதற்கட்ட தெரிவில் கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தின் மூன்று வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நேற்று (14) கொழும்பு இடம்பெற்ற தேசிய கபடி அணிக்கான முதற்கட்ட...