குற்றம்போலி நாயணத்தாள் அச்சிட்டவர்கள் சிக்கினர்!PagetamilAugust 15, 2021 by PagetamilAugust 15, 20210728 உருகொடவத்த பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக மூத்த டிஐஜி அஜித் ரோஹன தெரிவித்தார். சந்தேக நபர்களிடமிருந்து போலி 100 ரூபா நாணயத்தாள் 25, 500 ரூபா நாணயத்தாள் 18, ...