எல்.ஆர்.சி காணி ஆவணங்கள் நாளை யாழ் எடுத்து வரப்படும்!
வடமாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் நாளை (18) அனுராதபுரத்திலிருந்து மீளவும் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படும் என தமிழ்பக்கம் அறிந்தது. இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடந்த கலந்துரையாடலை தொடர்ந்து, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, காணி...