கருப்பு பூஞ்சை நோய் என்பது இலங்கைக்கு புதிதானதல்ல. இவ்வாண்டில் இதுவரையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 24 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும் அவர்களில் யாரும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர் அல்ல என்று பூஞ்சை...
அம்பாறையில் கருப்பு பூஞ்சை தொற்றினால் யாரும் பாதிக்கப்படவில்லையென்பது உறுதியாகியுள்ளதாக அம்பாறை மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
முன்னதாக, அம்பாறையில் கருப்பு பூஞ்சை தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தது. அரச மருத்துவ...