கப்பல் தரைதட்டியது: சர்வதேச கடலுக்கு நகர்த்தும் பணி கைவிடப்பட்டது (VIDEO)
X-Press Pearl கப்பலிலை சர்வதேச கடலிற்கு இழுத்து செல்லும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடலின் பெரும்பகுதி கடலில் மூழ்கியதையடுத்து, இந்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. கப்பலின் பின் பகுதி தரை தட்டியுள்ளது. 22 அடி ஆழத்தில் பின்...