கொரோனா நோயாளிகளுக்காக ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய இளம் நடிகர்..!!
கன்னட நடிகர் அர்ஜுன் கௌடா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆம்புலன்ஸ் டிரைவராக மாறியிருக்கிறார். மேலும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லவும் உதவி வருகிறார். கொரோனாவின் 2ம் அலையால் இந்திய மக்கள் படும் பாட்டை...