25.7 C
Jaffna
December 11, 2024
Pagetamil

Tag : கண்காணிப்பு

இலங்கை

நண்பர்களின் வழியில் உயரமான கட்டிடத்திலிருந்து குதித்து உயிர்மாய்த்த நண்பி

Pagetamil
கொழும்பு சர்வதேச பாடசாலையின் மாணவி ஒருவரின் மரணம் தொடர்பான விசாரணையில், அல்டேர் சொகுசு குடியிருப்பில் இருந்து குதித்து இரண்டு பாடசாலை நண்பர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துடன்  தொடர்புடையதென தெரியவந்துள்ளது. . கொள்ளுப்பிட்டியை சேர்ந்த...
இலங்கை

தாமரை கோபுரத்திலிருந்து குதித்து மாணவி தற்கொலை

Pagetamil
சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் நேற்று (07) பிற்பகல் கொழும்பு தாமரைக் கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் பிற்பகல் 3.30 முதல் 4.00...
இலங்கை

யொஹானிக்கு காணி வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

Pagetamil
சிங்கள பாடகி யொஹானிக்கு காணி வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. பத்தரமுல்ல, ரொபர்ட் குணவர்த்தன மாவத்தையில் 9.6 பேர்ச்சர்ஸ் காணி அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது....
முக்கியச் செய்திகள்

சமூக ஊடகத்தில் உண்மையை சொன்னதால் பொலிசாரால் சிக்கலா?;எம்மை தொடர்பு கொள்ளுங்கள்: ஐ.ம.ச அதிரடி அறிவிப்பு!

Pagetamil
நீங்கள் விரும்பும் ஊடகத்தை பாவித்து உண்மையை பேசுங்கள். சமூக ஊடகங்களில் உண்மையை பேசியதற்காக நீங்கள் பொலிசாரால் துன்புறுத்தப்பட்டால், எமக்கு தகவல் தாருங்கள். நாங்கள் இலவச சட்ட உதவி வழங்க தயாராக இருக்கிறோம் என அதிரடியாக...
இலங்கை

யாழில் திடீரென களமிறக்கப்பட்ட இராணுவம்: அணிய வேண்டியதை அணியா விட்டால் சிக்கல்!

Pagetamil
யாழ்.நகர் மற்றும் புறநகர் பகுதி பிரதான சந்திகளில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை கண்காணிப்பதற்கு இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர். பிரதான சந்திகளில் நிற்கும் இராணுவத்தினர் முக கவசங்கங்களை உரிய முறையில் அணியாதவர்களை எச்சரித்து அவற்றை உரிய...
முக்கியச் செய்திகள்

ஆளுந்தரப்பினர் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களின் தொலைபேசிகளும் கண்காணிப்பில்: ஹரின் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Pagetamil
பெகஸுஸ் எனும் மென்பொருளை பயன்படுத்தி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சாதாரண பொதுமக்கள் என சகலரையும் அரசாங்கம் கண்காணித்து வருவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ. பாராளுமன்றத்தில்...
முக்கியச் செய்திகள்

இலங்கையில் கண்காணிப்பின் கீழ் இருக்கிறேனா?: கனடா தூதர் சந்தேகம்!

Pagetamil
கொழும்பிலுள்ள கனடா தூதரகத்தில் நடந்த சந்திப்பொன்று பற்றி தகவல் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, “வலுவான கண்காணிப்பின் கீழ் இலங்கையில் நான் உள்ளேனா?“ என்று இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். கொழும்பில்...