படகு மூலம் வரும் இலங்கையர்களை ஏற்றுக்கொள்ளவே மாட்டோம்: அவுஸ்திரேலிய பிரதமர்!
படகு மூலம் வரும் இலங்கையர்களை அவுஸ்திரேலியாவில் குடியேற தமது அரசாங்கம் அனுமதிக்காது என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வலியுறுத்தியுள்ளார். தொழிலாளர் கட்சி அரசாங்கம் அகதிகளை திருப்பி அனுப்பாது, கடல்மார்க்கமாக சென்று அவுஸ்திரேலியாவை அடைந்து விட்டால்,...