கிளிநொச்சி நீதிமன்ற பாதுகாப்பறையிலிருந்து 120Kg கஞ்சா மாயம்: கனடா செல்ல முற்பட்ட ஊழியர்களுக்கு பயணத்தடை!
கிளிநொச்சி நீதிமன்ற பாதுகாப்பறையிலிருந்த 120 கிலோ கஞ்சா பொதி மாயமான சம்பவத்தை அடுத்து விசேட குற்றத்தடுப்பு பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது. கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பாதுகாப்பறையில் வைக்கப்பட்ட 120 கிலோ கஞ்சாவே மாயமாகியுள்ளது. கடந்த...