கவர்ச்சியில் கதிகலங்க வைத்த ஓவியா!
நடிகை ஓவியா வெளியிட்டு இருக்கும் கவர்ச்சிப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழ், தெலுங்கு சினிமாவில் விரும்பப்படும் நடிகையாக இருந்துவரும் நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற நடிகையாக மாறிப்போனார்....