மாணவர்கள் பந்தயத்தில் குறுக்கே வந்த நாய், அவர்களை விட வேகமாக ஓடி வெற்றிக்கோட்டை அடைந்தது!-வைரல் வீடியோ
பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த தொடர் ஓட்டப் பந்தயத்தில், மாணவர்கள் பந்தயத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது, குறுக்கே வந்த நாய், அவர்களை விட வேகமாக ஓடி, வெற்றிக் கோட்டை அடைந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக...