அதிரடி ஆக்ஷனில் உருவாகும் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை கைப்பற்றிய பிரபல ஓடிடித்தளம்!
விஜய்யின் ஆக்ஷன் சரவெடியில் உருவாகி வருகிறது ‘பீஸ்ட்’. இந்த படத்தை ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் பிரம்மாண்ட உருவாக்கி வருகிறார் நெல்சன். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியாவில் தொடங்கிய படக்குழு, ஒரு...