29.8 C
Jaffna
March 29, 2024

Tag : ஐ.நா மனித உரிமைகள் பேரவை

தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள்: தமிழ் அரசு கட்சிக்குள்ளிருந்து தயாரான இரண்டாவது கடித மர்மம் என்ன?

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு எத்தனை கடிதங்கள் அனுப்பப்பட்டது? புலிகளின் போர்க்குற்றத்தை சுட்டிக்காட்டிய தமிழ் அரசு கட்சியின் கடிதத்திற்கு மாற்றாக இன்னொரு கடிதம் அனுப்பப்பட்டதா போன்ற சர்ச்சைகள்...
முக்கியச் செய்திகள்

கையொப்பமிட்டு கடிதம் தயாரித்தது உண்மை; ஆனால் அனுப்பவில்லை: சிறிதரன் எம்.பி விளக்கம்! (VIDEO)

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் 9 உறுப்பினர்கள் கடிதம் ஒன்றை ஐ.நாவிற்கு அனுப்ப தயாரித்தது உண்மை. ஆனால், அதை நாம் அனுப்பவில்லையென விளக்கமளித்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். ஐ.நா மனித...
முக்கியச் செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவு?: தமிழ் அரசு கட்சி தனி வழி; தமிழ் தேசிய கட்சிகள் ஓரணி!

Pagetamil
ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு தமிழர் தரப்பிலிருந்து இரண்டு கோரிக்கைக் கடிதங்கள் அனுப்பப்படவுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பினரே இரண்டு பகுதிகளாக பிரிந்து இந்த கடிதங்களை அனுப்பி வைக்கிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஜனநாயக...
முக்கியச் செய்திகள்

விரும்பாத நாடுகளை தாக்க மனித உரிமைகளை ஆயுதமாக பாவிக்கும் மேற்கு நாடுகள்: கூட்டாளிகளை கூட்டி குமுறியது சீனா; கைகோர்த்தது இலங்கை!

Pagetamil
விரும்பாத நாடுகளைத் தாக்க புவிசார் அரசியல் கருவியாகப் மனித உரிமைகள் விவகாரத்தை மேற்கு நாடுகள் பயன்படுத்துகின்றன. இது மனித உரிமைகள் மீதான பாசாங்குத்தனம் என மேற்கு நாடுகளை கடுமையாக சாடியுள்ளது சீனா. இந்த விவகாரத்தில்...
முக்கியச் செய்திகள்

ஐ.நாவிற்கு தேவையில்லாத வேலை; எங்கள் நாட்டை பார்த்துக் கொண்டிருப்பதா வேலை?: கேட்கிறது கோட்டா அரசு!

Pagetamil
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை தேவையற்றது என்று கருதுகிறது. இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானம் சட்டவிரோதமானது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது...
இந்தியா

அதானி குழுமத்துக்காகவே பாஜக அரசு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை: திருமாவளவன் கண்டனம்

Pagetamil
ஐநா மனித உரிமைகள் பேரவை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் மறைமுகமாக இலங்கையை ஆதரித்து தமிழர்களுக்கு பாஜக அரசு செய்த பச்சைத் துரோகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதாக அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்....
இலங்கை

என்னயிருந்தாலும் எமக்கே பெரும்பான்மை: இலங்கை குசும்பு!

Pagetamil
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றிக்கொள்ள ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் பெரும்பான்மை வாக்குகளை பெற முடியாமல் போனதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்....
இந்தியா

தமிழகத்தில் தேர்தல் என்பதால் வெளிநடப்பு நழுவல்; இல்லாவிட்டால் இலங்கையை ஆதரித்து வாக்களித்திருப்பார்கள்: ஸ்டாலின் சாடல்!

Pagetamil
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்திருப்பது ஈழத் தமிழர்களுக்குச் செய்திருக்கும் மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...
இலங்கை

ஐ.நா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத இந்தியா பிரதிநிதி தெரிவித்த கருத்துக்கள்!

Pagetamil
இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான தீர்மானத்தின் வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகித்தது. வாக்களிப்பதற்கு முன்னதாக உரையாற்றிய இந்திய பிரதிநிதி, மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அரசுகளின் முதன்மை பொறுப்பை அது...
முக்கியச் செய்திகள்

ஐ.நாவில் நேற்று தப்பிய இலங்கை, இன்று சிக்குகிறது!

Pagetamil
ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள் இலங்கை தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (23) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு நேற்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அது...