யுத்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றிய ஆதாரங்களை சேகரிப்பது வெறுப்பை வளர்த்து, சமூகங்களை துருவப்படுத்திவிடும்: ஐ.நாவிற்கு அறிக்கை சமர்ப்பித்தது இலங்கை!
இலங்கையில் நடந்ததாக குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிராக குற்றங்கள் குறித்து ஆதாரம் சேகரிக்கும் பொறிமுறையின் முன்முயற்சிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரங்கில் ஒற்றுமையின்மையை உருவாக்குகின்றன. இது நல்லிணக்க முயற்சிகளுக்கு தடைகளை உருவாக்கி, கடந்தகால...