26.3 C
Jaffna
March 23, 2023

Tag : ஐ.நா மனித உரிமைகள் பேரவை

இலங்கை

ஐ.நாவில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானம்!

divya divya
ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் நடுப்பகுதியில் தொடங்கிய 51வது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல்...
இலங்கை

46/1 தீர்மானத்தை நிராகரிக்கிறோம்: ஐ.நாவில் சொன்னது இலங்கை!

Pagetamil
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஆற்றிய உரையில், 46/1 தீர்மானத்தை நிராகரிப்பதாகவும், அது தொடர்பான எந்தவொரு தொடர் நடவடிக்கையையும் இலங்கை நிராகரிக்கும் என்றார். அமைச்சர் தனது அறிக்கையில், இந்த...
முக்கியச் செய்திகள்

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றிய ஆதாரங்களை சேகரிப்பது வெறுப்பை வளர்த்து, சமூகங்களை துருவப்படுத்திவிடும்: ஐ.நாவிற்கு அறிக்கை சமர்ப்பித்தது இலங்கை!

Pagetamil
இலங்கையில் நடந்ததாக குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிராக குற்றங்கள் குறித்து ஆதாரம் சேகரிக்கும் பொறிமுறையின் முன்முயற்சிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரங்கில் ஒற்றுமையின்மையை உருவாக்குகின்றன. இது நல்லிணக்க முயற்சிகளுக்கு தடைகளை உருவாக்கி, கடந்தகால...
முக்கியச் செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் கட்சிகள் கூட்டாக கடிதம்!

Pagetamil
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியன இணைந்து இந்த கடித ஆவணத்தை அனுப்பியுள்ளன. ஐ.நா மனித...
இலங்கை

ஜெனிவா செல்கிறது ரஞ்சன் விவகாரம்: தடுப்பதற்கு அரசு இரகசிய முயற்சியா?

Pagetamil
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் ஐக்கிய மக்கள் சக்தி இறங்கியுள்ளது. ஐக்கிய...
முக்கியச் செய்திகள்

தமிழ் தேசிய கட்சிகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கூட்டு கடிதம்: யாழில் தலைவர்கள் ஒன்றுகூடுகின்றனர்!

Pagetamil
தமிழ் மககள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பல்வேறு திட்டமிட்ட இனஅழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான ஆவணமொன்றை தமிழ் தேசிய கட்சிகள் தயாரித்து வருகின்றன. இந்த ஆவணம் அடுத்த சில நாட்களில் ஐ.நா மனித உரிமைகள்...
முக்கியச் செய்திகள்

அமெரிக்கா புறப்பட்டார் கோட்டா!

Pagetamil
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 வது பொது அமர்வில் பங்கேற்பதற்காக இன்று காலை நாட்டை விட்டு வெளியேறினார். ஜனாதிபதி ராஜபக்ஷ புதன்கிழமை ஐ.நா பொதுச்சபையில் உரையாற்ற உள்ளார்....
முக்கியச் செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் இன்று ஆரம்பிக்கிறது!

Pagetamil
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 வது அமர்வு இன்று (13) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் தொடங்க உள்ளது. 48 வது ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் அமர்வு இன்று இலங்கை நேரப்படி பிற்பகல்...
தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள்: தமிழ் அரசு கட்சிக்குள்ளிருந்து தயாரான இரண்டாவது கடித மர்மம் என்ன?

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு எத்தனை கடிதங்கள் அனுப்பப்பட்டது? புலிகளின் போர்க்குற்றத்தை சுட்டிக்காட்டிய தமிழ் அரசு கட்சியின் கடிதத்திற்கு மாற்றாக இன்னொரு கடிதம் அனுப்பப்பட்டதா போன்ற சர்ச்சைகள்...
முக்கியச் செய்திகள்

கையொப்பமிட்டு கடிதம் தயாரித்தது உண்மை; ஆனால் அனுப்பவில்லை: சிறிதரன் எம்.பி விளக்கம்! (VIDEO)

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் 9 உறுப்பினர்கள் கடிதம் ஒன்றை ஐ.நாவிற்கு அனுப்ப தயாரித்தது உண்மை. ஆனால், அதை நாம் அனுப்பவில்லையென விளக்கமளித்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். ஐ.நா மனித...
error: Alert: Content is protected !!