25.7 C
Jaffna
December 11, 2024
Pagetamil

Tag : எரிபொருள் தட்டுப்பாடு

இலங்கை

அரச ஊழியர்களின் வெள்ளிக்கிழமை விடுமுறை இரத்து!

Pagetamil
அரச துறை ஊழியர்களுக்கு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போதுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச துறை ஊழியர்கள்...
இலங்கை

1,000 இற்கும் குறைவான பஸ்களே இன்று சேவையில் ஈடுபடும்!

Pagetamil
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பஸ் சேவைகள் இன்று (4) முதல் முற்றாக ஸ்தம்பிதம் அடையும் அபாயம் உள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபையினால் தனியார் பஸ்களுக்கும்...
முக்கியச் செய்திகள்

வடக்கில் இ.போ.ச சேவைகள் முடங்கின!

Pagetamil
வடபிராந்தியத்தில் இன்று (27) இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் அனேகமாக சேவையில் ஈடுபடவில்லை. வடபிராந்திய தொழிற்சங்க பிரதிநிதிகளை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு வினவியபோது, இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவில்லையென்றும், ஊழியர்கள் எரிபொருள் இன்மையால் கடமைக்கு சமூகமளிக்கவில்லையென்றும்...
இலங்கை

கொளுத்தும் வெயிலில் காத்திருக்கும் மக்கள்; வரிசைக்குள் புகுந்து அதிக தொகைக்கு பெற்றோல் நிரப்பிய பிரதேசசபை உறுப்பினர்; சி.சிறிதரன் எம்.பிக்காக நிரப்பினாராம்!

Pagetamil
கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் மக்கள் பல கிலோமீற்றர் நீளத்திற்கு மக்கள் வெயிலில் காத்திருக்கையில், பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் குறுக்கால் புகுந்து தனது காருக்கு பெற்றோல் நிரப்பிக் கொண்டு சென்றதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்....
முக்கியச் செய்திகள்

இது மியான்மரா?; பொதுமக்கள் கொந்தளிப்பு: விசுவமடுவில் நடந்தது என்ன?

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடுவிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்கள் மீது இராணுவம் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது. பொதுமக்கள் மீது கொட்டான்களால் தாக்கியதால் 2 பேரின் கை உடைக்கப்பட்டுள்ளது. 3 இளைஞர்களை அடித்து, காவலரணிற்குள் அடைத்து...
இலங்கை

இன்று வேலை நிறுத்தமில்லை: சேவை மட்டுப்படுத்தப்படும்!

Pagetamil
இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லையென  மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. டீசல் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்து சேவைகள் இன்று...
இலங்கை

டீசல் வந்த பின்னர் வீதியை திறக்கலாம்: புத்தளத்தில் வீதியை மூடி ஆர்ப்பாட்டம்!

Pagetamil
புத்தளம், மதுரங்குளி பிரதேசத்தில் இன்று (1ம் திகதி) காலை முதல் வாகனங்களுக்கு டீசல் வழங்குமாறு கோரி வாகன சாரதிகள் வீதி மறியலில் ஈடுபட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர். மதுரங்குளிய கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...
இலங்கை

நாட்டை இந்தியாவுடன் இணைத்து விட்டு அரசியல்வாதிகள் வெளியேறுங்கள்: எரிபொருளுக்காக காத்திருக்கும் விவசாயிகள் வேதனையில் வெடிப்பு!

Pagetamil
ஆளும் கட்சி நாட்டை நடத்த முடியாமல் இருக்கின்றது. எதிர்க்கட்சியினாலும் நாட்டை நடத்த முடியது போல் உள்ளது. அவ்வளவு கடன் பிரச்சினை. இந்தியாவுடன் நாட்டை இணைத்துவிட்டு இருவரும் வெளியேறினால் நல்லது என கிளிநொச்சி விவசாயி ஒருவர்...
இலங்கை

யாழிலும் எரிபொருள் தட்டுப்பாடு!

Pagetamil
நாட்டின் பல பாகங்களிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இன்று யாழ்ப்பாணத்திலும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தீர்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. நாட்டின் பல பாகங்களிலும் எரிபொருளை பெற மக்கள் நீண்ட வரிசையில்...
இலங்கை

கிளிநொச்சியிலும் ‘எரிபொருளுக்கு வரிசை’!

Pagetamil
கிளிநொச்சியில் அத்தியாவசிய தேவைகளிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல், டீசல் வினியோகம் இடம்பெற்று வருகின்றது. கிளிநொச்சியில் இன்று பிற்பகல் முதல் பெற்றோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகின்றது. எரிபொருள் பெற்றுக்கொள்ள வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...