பயமாக இருக்கிறதா?… இனிமேல் இன்னும் பயங்கரமாக இருக்கும்: சுமந்திரனுக்கு சுடச்சுட பதிலடி கொடுத்த செந்தில் தொண்டமான்!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு அரசியல் தொலைநோக்கற்ற சுமந்திரனுக்கு தகுதியில்லை என காட்டமாக தெரிவித்துள்ளார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான். இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...