அஷ்வின் – புகழ் இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
அஷ்வின் ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் சினிமா வாய்ப்புகள்...