25.8 C
Jaffna
January 17, 2022

Tag : உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 25 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக 25 சந்தேகநபர்களிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் 23, 270 குற்றச்சாட்டுகளைக் கொண்ட குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய 3 நீதிபதிகள் குழாமை...
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மனித வெடிகுண்டின் தந்தை நீதிமன்றத்தால் விடுதலை!

Pagetamil
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலின் போது, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்திய அலாவ்தீன் அகமது முவாத்தின் தந்தையை நீதிமன்றம் இன்று...
இலங்கை

நௌபர் மௌலவிதான் சூத்திரதாரியென்பதை அமெரிக்காவும் கண்டறிந்தது: வீரசேகர!

Pagetamil
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் இருந்த சூத்திரதாரி நௌபர் மௌலவி என்பதை அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஒஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எஃப்.பி.ஐ மற்றும் இலங்கை காவல்துறையினர் நடத்திய விசாரணைகள் இந்த உண்மையை...
இலங்கை

கைது செய்வதை தடுக்கக்கோரி ஹரின் மனு!

Pagetamil
தன்னை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவிட கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார். குற்றவியல் புலனாய்வுத் துறையின் இயக்குநர், பொலிஸ்மா அதிபர்,...
இலங்கை

ரிஷாத், சகோதரனை 90 நாள் தடுத்து வைத்து விசாரிக்க தீர்மானம்!

Pagetamil
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுப்பு காவலில் விசாரணைக்கு உட்படுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நேற்று (24) காலை கைது...
இலங்கை

ரிஷாத் ஏன் கைது செய்யப்பட்டார்?: வீரசேகர விளக்கம்!

Pagetamil
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து குற்றவியல் புலனாய்வுத் துறை மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரினர் நடத்திய நீண்ட விசாரணையைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன்...
இலங்கை

கைது செய்து விட்டு காரணம் தேடும் கேலிக்கூத்தை நிறுத்துங்கள்!

Pagetamil
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் ரிஷாட் பதியுத்தீன்  சி ஐ டி யினரால் சட்ட விரோதமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியது என்று பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்...
இலங்கை

சஹ்ரானின் வகுப்பில் கலந்து கொண்ட மாமாவும் கைது!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தாக்கல்களுடன் தொடர்புடைய பிரதான குண்டுதாரி சஹ்ரான் ஹசிமின் மாமனார் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குளியாப்பிட்டிய – கெகுனகொல்ல பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இவர்கள் கைது...
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்ததாக கருதப்பட்டு காப்பாற்றப்பட்ட இளம்பெண்: இன்றும் நடமாட முடியாத துயரம்!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டு நீண்டகாலம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில், சில மாதங்களின் முன்னர் வீடு திரும்பியவர் நீர்கொழும்பபை சேர்ந்த திலின ஹர்ஷனியா. அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உயிரிழந்ததாக...
முக்கியச் செய்திகள்

யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழர்களிற்கும் குரல் கொடுத்தாலே கர்தினல் உண்மையான இறை தூதராவார்: சி.சிறிதரன் எம்.பி!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களிற்கு அஞ்சலி செலுத்துமாறு கர்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களை பற்றி அவர் மூச்சும் விடவில்லை. அனைத்து மக்களையும் பற்றி குரல் கொடுத்தால்...
error: Alert: Content is protected !!