கல்கேம கோவிலில் மேலும் இரண்டு உயிருள்ள கைக்குண்டுகள் மீட்பு
பெலியத்த, நிஹலுவவில் அமைந்துள்ள கல்கேம கோவிலிலிருந்து நேற்று (28) மேலும் இரண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெலியத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், இதுவரை கோவிலிலிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டுகளின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி,...